திங்கள், 2 ஜனவரி, 2023

மூன்றாம் பருவம் - மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் வழங்கல்.......

    ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (02.01.2023) மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்களான பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடைகள் ஆகியன வழங்கப்பட்டது. 

    பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், மா. யோகலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.











 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக