கிருஷ்ணகிரியில் நான்கு நாட்கள் நடைபெற்ற
மாநில அளவிலான இளைஞர் செஞ்சிலுவைச்
சங்க முகாமில் ஊத்தங்கரை ஒன்றிய அனைத்து நடுநிலைப்
பள்ளிகள் சார்பில் கலந்துக் கொண்ட ஜோதிநகர் நடுநிலைப்
பள்ளி மாணவர்கள் வே. தினேஷ், மு.
பேரரசு ஆகியோருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் பள்ளித் தலைமை
ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்,
உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, வே.
இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார்
ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக