சனி, 12 அக்டோபர், 2019

வண்ண மீன்கள்.....



             இன்று சனிக்கிழமை பள்ளி வேலைநாள், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று வண்ண ஆடைகளுக்கு அனுமதி.......

            பலவண்ண ஆடைகளில் பகட்டாக காட்சி அளிக்கும் எமது பள்ளி (ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) மாணவர்கள்........









 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக