கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ
விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு
செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக
உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும்
வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார் ஆகியோர்
விழாவுக்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக