வியாழன், 30 ஜனவரி, 2020

மகாத்மா காந்தி நினைவு நாள் முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி...


** 
            ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று * காந்தி நினைவு நாள்* முன்னிட்டு *தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி.* பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மு.இலட்சுமி, வே.இராஜ்குமார், ஜி.எம்.சிவக்குமார், கா.நித்யா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக