ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வியாழன், 27 ஜனவரி, 2011
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் , மூன்றம்பட்டி ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராம சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கு பெற்று அதிக அளவிலான பரிசுகளைப் பெற்றனர்.
வாழ்த்துக்கள்.. உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்..
பதிலளிநீக்கு