இந்திய திருநாட்டின் 62 - வது குடியரசு தின விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக