வியாழன், 27 ஜனவரி, 2011

நூலகப் போட்டிகள்

எமது ஊராட்சியின் சார்பில் நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொள்ளும் வகையில் வரைபடத்தில் இடங்களைக் கண்டறிதல் போட்டி, நினைவாற்றல் சோதிக்கும் போட்டி, கவிதைப் போட்டி, வரைபடப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் வரபடத்தில் இடங்களை கண்டறிதல், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் முதலிடமும் மற்ற இரு போட்டிகளிலும் இரண்டாமிடமும் பெற்று சாதணை படைத்தனர்.1 கருத்து: