வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
























































செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகரின் பள்ளிப் பார்வை.










29.07.2009 - அன்று செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகர் திரு அ. பிச்சையா அவர்கள் பள்ளியைப் பார்வையிட்டு செயல்வழிக் கல்வியின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் செயல் வழிக் கற்றல் மற்றும் படைபாற்றல் கல்வி ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளாக அவர் தனது திருப்தியை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்து வெளிப்படுத்தினார். அவருடன் வந்த மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு எஸ். இராஜேந்திரன் அவர்களும் பாராட்டு தெரிவித்தார்.











































































சுகாதார வாரம்













கடந்த 21.07.2009 _ 27.07.2009 வரையில் பள்ளியில் சுகாதார வாரம் கொண்டாடப்பட்டது. அதன் சிறப்பு நிகழ்வாக 24.07.2009 - ல் சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து மாணவர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு வகுப்புகள் மற்றும் பொது மக்களுக்கான சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது.










வியாழன், 16 ஜூலை, 2009





















15-07-2007 - ல் பள்ளியில் நடபெற்ற காமராசர் பிறந்தநாள் "கல்வி வளர்ச்சி நாள்" விழாக் காட்சிகள்.
















பள்ளி வகுப்பறையில் நடைபெற்ற அறிவியல் சோதனையில் ஆசிரியரும் மாணவர்களும் தீவிரமாக ஈடுபடும் காட்சி.

வியாழன், 18 ஜூன், 2009

பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தல் கூட்டம்.

17.06.2009 - ல் நடை பெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தல்கூட்டம்..
இதில் கீழ்கண்டவர்கள் புதிய பொருப்பாளர்களாகத் தேர்வு பெற்றனர்.
தலைவர் :
திரு கே.பி. திருவேங்கடம்.
துணைத் தலைவர் : திரு கே.எம். எத்திராஜ்
செயலாளர் : திருசெ.இராஜேந்திரன், தலைமை.ஆசிரியர்
இணைச் செயலாளர் 1. : திரு கி. கண்ணப்பன்
இணைச் செயலாளர் 2. : திரு சே.லீலா கிருஷ்ணன், ஆசிரியர்
செயற்குழு உறுப்பினர்கள் :
திரு தனக்கோட்டி
திரு நாகராஜ்
திரு திரு திருமால்
திரு கிருஷ்ணன்
திரு இராமமூர்த்தி
திரு பக்தவச்சலம்
திரு சங்கர்
திரு லோகநாதன்
திருமதி சுதா
























பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.

08.06.2009 - ல் நடை பெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.










மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி

01.06.2009 - ல் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணியில் மூன்றம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திரு ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.