வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
























































செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகரின் பள்ளிப் பார்வை.










29.07.2009 - அன்று செயல் வழிக் கல்விக்கான மாநிலத் திட்ட ஆலோசகர் திரு அ. பிச்சையா அவர்கள் பள்ளியைப் பார்வையிட்டு செயல்வழிக் கல்வியின் நிலைப்பாடுகள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் செயல் வழிக் கற்றல் மற்றும் படைபாற்றல் கல்வி ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளாக அவர் தனது திருப்தியை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்து வெளிப்படுத்தினார். அவருடன் வந்த மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு எஸ். இராஜேந்திரன் அவர்களும் பாராட்டு தெரிவித்தார்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக