17.06.2009 - ல் நடை பெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தல்கூட்டம்..
இதில் கீழ்கண்டவர்கள் புதிய பொருப்பாளர்களாகத் தேர்வு பெற்றனர்.
தலைவர் : திரு கே.பி. திருவேங்கடம்.
துணைத் தலைவர் : திரு கே.எம். எத்திராஜ்
செயலாளர் : திருசெ.இராஜேந்திரன், தலைமை.ஆசிரியர்
இணைச் செயலாளர் 1. : திரு கி. கண்ணப்பன்
இணைச் செயலாளர் 2. : திரு சே.லீலா கிருஷ்ணன், ஆசிரியர்
செயற்குழு உறுப்பினர்கள் :
திரு தனக்கோட்டி
திரு நாகராஜ்
திரு திரு திருமால்
திரு கிருஷ்ணன்
திரு இராமமூர்த்தி
திரு பக்தவச்சலம்
திரு சங்கர்
திரு லோகநாதன்
திருமதி சுதா
வாருங்கள்,எங்கள் கல்விப்பூங்காவுக்கு
பதிலளிநீக்குwww.kalvipoonga.blogspot.com