தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி பெற்று தமக்கும்,
பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுத்துவிட்டு உயர்நிலை பள்ளிக்குச் செல்லும்
எமது பள்ளி மாணவி ச. இனியா விற்கு துபாய் வாழ் கல்வி ஆர்வலர் பொறியாளர்
திரு இரவி. சொக்கலிங்கம் அவர்கள் வழங்கிய பதக்கம் மற்றும் சிறப்புச்
சான்றிதழ் வழங்கி வழியனுப்பி வைத்தோம்.... புதிதாக சென்று சேரும்
பள்ளியிலும் இதேபோல் சிறப்பிடம் பெற வாழ்த்துகள்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக