பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட நாள் 25.01.1950 என்பதை நினைவு கூர்ந்தார். பின்னர் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
வியாழன், 26 ஜனவரி, 2012
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட நாள் 25.01.1950 என்பதை நினைவு கூர்ந்தார். பின்னர் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது மிகவும் தேவைப்படும் தகவல் நிகழ்ச்சி.
பதிலளிநீக்குஇன்னம்பூரான்
மிக்க மகிழ்ச்சி அய்யா.
நீக்குகல்விக்காக இணையத்தின் வழியாக ஆற்றும் உம்பணி சிறந்தது ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துகளுடன்
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
நீக்கு