ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
பள்ளியை சிறப்பான முறையில் பாராமரித்து, மாணவர்களின் கற்றலுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி, அரசுப்பள்ளிக்குரிய நற்பெயரை அதிகரித்த உங்களுக்கும், உங்கள் மாணவர்களுக்கும் எங்கள் பள்ளியின் வலைப்பூ சார்பில் நெஞ்சார்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்..

பதிலளிநீக்குதலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வந்தனங்கள்.
பதிலளிநீக்குyou are great sir
பதிலளிநீக்கு