விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கும்
ஆசிரியர் தினவிழா நினைவுப் பரிசுகளை பள்ளி ஆசிரியர்களுக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் திரு.சி செங்குட்டுவன் அவர்கள் வழங்கிடும் காட்சி.
பள்ளியில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் காட்
் தேசியத் திறனாய்வுத் தேர்வு 2009 -ல் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவியாய் (நடுநிலைப் பள்ளிகள் அளவில்) சாதனை படைத்த மாணவி மு. சூரியப்ரியா விற்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் காட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக