

ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 2 செப்டம்பர், 2009
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009









படிப்பும் இனிப்பும் பற்றி ஆய்வு செய்ய வந்த புது தில்லி குழுவினர்.
04.08.2009 அன்று புது தில்லி ஆய்வுக் குழுவினர் திரு குரியன் அவர்கள் தலைமையில் வந்து பள்ளியின் கற்றல் கற்ற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனித்தனியே கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்தனர். பின்னர் தமது இறுதி பார்வை அறிக்கையில் பள்ளியின் நடைமுறைகள் பற்றி வெகுவாகப் பாராட்டி பதுவு செய்தனர்.















