ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 11 டிசம்பர், 2018
ஞாயிறு, 2 டிசம்பர், 2018
இணைய வழி ஆங்கில வகுப்புகள் துவக்கம்........
எமது
பள்ளியில் (ஊராட்சி ஒன்றிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை
ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டம்) மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை
மேம்படுத்த வேண்டியும், ஆங்கில வழி உரையாடலுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க
வேண்டியும் இணைய வழியிலான வகுப்புகள் இன்று (30.11.2018) துவக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டாட்ர வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம்,
பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி கு. ஆனந்தி மற்றும் உறுப்பினர்கள்
அனைவரும் கலந்துக் கொண்டனர்.
பயிற்சி வகுப்புகளை OUR VILLAGE OUR RESPONSIBILITY என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் வழங்கும் காக்னிஜெண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அன்பு உள்ளங்கள் திருவாளர்கள் விக்ணேஷ்வரன், கமல்ராஜன், சந்தோஷ்குமார், பத்மபிரியா உள்ளிட்ட குழுவினர்க்கும் அதன் தலைவர் திருமதி கவிதாபாண்டியன் அவர்களுக்கும் இதயம் நெகிழ்ந்த நன்றிகள்......

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)