புதன், 2 செப்டம்பர், 2009

பள்ளியில் 01.09.2009 - ல் நடைபெற்ற கிராமக் கல்விக் குழு நாள் விழா, ஆசிரியர் தின விழா, சாதனை மாணவிக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாக் காட்சிகள்.
விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கும்











ஆசிரியர் தினவிழா நினைவுப் பரிசுகளை பள்ளி ஆசிரியர்களுக்கு இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் திரு.சி செங்குட்டுவன் அவர்கள் வழங்கிடும் காட்சி.




பள்ளியில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா சிறப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் காட்


தேசியத் திறனாய்வுத் தேர்வு 2009 -ல் கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவியாய் (நடுநிலைப் பள்ளிகள் அளவில்) சாதனை படைத்த மாணவி மு. சூரியப்ரியா விற்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் காட்சி.

விழாவில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள்.



ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேளாளர் திரு எம்.நவீந்தரன் அவர்களின் சிறப்புரை
ஓய்வு பெற்ற நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு மு. முருகேசன் அவர்களின் வாழ்த்துரை.

இளைஞர் செஞ்சிலுவச் சங்க மாவட்ட இணை கன்வீனர் அவர்களின் சிறப்புரை.
இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் அவர்களின் சிறப்புரைக் காட்சிகள்.




பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் வரவேற்புரை.







































பள்ளியின் இறவணக்கக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க கொடியை ஏற்றி வைத்திடும் மாவட்டக் கன்வீனர் அவர்கள். உடன் இணை கன்வீனர் மற்றும் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு அ.வீ. விஜயகுமார் அவர்கள்.






























பள்ளியின் முப்பெரும் விழாவிற்கு வருகை புரியும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனர் திரு. சி.செங்குட்டுவன் மற்றும் இணை கன்வீனர் திரு. பன்னீர் செல்வம் ஆகியோர்.

























வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009























































படிப்பும் இனிப்பும் பற்றி ஆய்வு செய்ய வந்த புது தில்லி குழுவினர்.










04.08.2009 அன்று புது தில்லி ஆய்வுக் குழுவினர் திரு குரியன் அவர்கள் தலைமையில் வந்து பள்ளியின் கற்றல் கற்ற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தனித்தனியே கலந்துரையாடி கருத்துக்களைப் பதிவு செய்தனர். பின்னர் தமது இறுதி பார்வை அறிக்கையில் பள்ளியின் நடைமுறைகள் பற்றி வெகுவாகப் பாராட்டி பதுவு செய்தனர்.