இன்று 13.07.2018ல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவிப் பொருட்கள் வழங்கும்
விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி
அனைவரையும் வரவேறார்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
உதவித் தலைமை ஆசிரியர் திரு கு. கணேசன் பள்ளி மாணவர்களுக்கு பாடக் குறிப்பேடுகளும்,
பரிசுப் பொருட்களும் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக