செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கல்விச் சுற்றுலா - 2018


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவாகச் சென்று வந்தனர்.

     அவர்கள் வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்யாண மகாலில் செதுக்கப்பட்டுள்ள விஜயநகர கட்டிடக் கலை சார்ந்த சிற்பங்கள், கோட்டை அருங்காட்சியம், பொற்கோயில், பிரசித்திபெற்ற சேன்பாக்கம் செல்வவிநாயகர் கோயில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த  பள்ளிகொண்டா கோயில், சோழர்கால கட்டிட மற்றும் சிற்பக் கலையை வெளிப்படுத்தும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில் ஆகியவற்ரைப் பார்வையிட்டனர்.

     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, ந. திலகா ஆகியோரும் மாணவர்களும் சுற்றுலாவில் கலந்துக்கொண்டனர். 
































































2 கருத்துகள்:

  1. அருமையான கல்விச்சுற்றுலா அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.. தொடர்ந்தும் உங்கள் ஆக்கள் வெளிவர எம் வாழ்த்துக்கள்..

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு