வாசிப்புத் திறன் ஆய்வு |
எமது பள்ளியில் 19.04.2012 ல் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் பள்ளியின் புறச் சூழல் குறித்த ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி ஜி.விருதசாரணி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர் தமது பார்வையின் போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் ,மற்றும் ஆங்கில வாசிப்புத் திறனை சோதித்தார். இறுதியில் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்ரும் பள்ளிச் சூழல் குறித்து திருப்தி தெரிவித்துச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக