ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
சனி, 20 பிப்ரவரி, 2010
பள்ளிப் பார்வை
மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைபாளர் திருமதி நிலோபர் பானு அவர்கள் எமது பள்ளியை பார்வையிட்டு சுகாதார நிலை பற்றி ஆய்வு செய்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். உடன் ஒன்றிய ஆணையாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக