வியாழன், 26 ஜனவரி, 2012

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா


 ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(25.01.2012)தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா கொண்டாடப்பட்டது.

         பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, இந்தியத் தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட நாள் 25.01.1950 என்பதை நினைவு கூர்ந்தார். பின்னர் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.4 கருத்துகள்: