
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
புதன், 9 செப்டம்பர், 2015
ஆசிரியர் தினவிழா
ஊத்தங்கரை
ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுந்லைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
பள்ளித்
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு.
இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி அ. நர்மதா
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஊத்தங்கரை
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு மு. விஜயராஜ்
அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு ஆசிரியர் தின சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர்
பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நனைவுப் பரிசுகள் பள்ளித் தலைமை ஆசிரியரால்
வழங்கப்பட்டது.
இறுதியில்
உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)