ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.எம்.கே.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.03.2010) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அது போழ்து அவர் ஒன்று முதல் எட்டு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களையும் வகுப்பு வாரியாக சோதித்தார். பின்னர் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுபுற தூய்மையைக் கண்டும், பள்ளியில் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்ச் செடிகளைக் கண்டும் மகிழ்ச்சி தெரிவித்தார். பள்ளிக்கென தனியே நடத்தி வரும் இணைய வலைப்பூ பற்றி ஆர்வத்தொடு அறிந்து மகிழ்ந்தார். பார்வையின் போது அவர் தெரிவித்த ஊக்க மொழிகளும், ஆலோசனைகளும் எமது பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் பயன்படும். அவருக்கு எமது பள்ளியின் சார்பிலான நன்றிகள்.
கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம்.நவீந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். விழாவில் இன்றைய உலகில் தண்ணீரின் அவசியம் பற்றியும் அதை பாதுகாப்பாகவும்,சிக்கனமாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீரின் பயன்பாடு குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான் விழிப்புணர்வை ஊட்டும் பாடல்கள் மற்றும் கதைகள் கூறப்பட்டது.
விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஊத்தங்கரை கிளையின் மூலம் பெண்குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு வங்கி மேலாளர் காசோலை வழங்கினார்.
அன்பிற்கினியீர் வணக்கம். இத்துடன் இவ்வார புதிய தலைமுறை இதழில் இடம்பெற்ற எமது பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரையை இணைத்துள்ளேன். தாங்கள் அதை வாசித்து பின்னர் அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும் தெரிவிக்கவும்.
> அன்பிற்கினியீர் வணக்கம். > இத்துடன் இவ்வார புதிய தலைமுறை இதழில் இடம்பெற்ற எமது > பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரையை இணைத்துள்ளேன். தாங்கள் அதை வாசித்து பின்னர் > அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும் தெரிவிக்கவும். > *அன்புடன்............
> இதழ் முகவரி : > ஆசிரியர், > புதிய தலைமுறை, > அஞ்சல் பெட்டி :4990, > சென்னை - 600017.
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To > post to this group, send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
கவி செங்குட்டுவனுக்கு எம் வாழ்த்துக்கள். நாங்கள் படித்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய அணிகளென்று மானவர்களைப் பிரித்து, பள்ளி ஆரம்பிக்கும் முன் குப்பை கூளங்களை சுத்தம் செய்யச் சொல்வர். எங்கள் பள்ளி எப்போதும் பளிச்சென்று இருக்கும். அப்போது (திமுக ஆட்சிகளுக்கு முன்) பள்ளி ஆசியர்கள் (அதுவும் தமிழாசிரியர்கள்) வேலை ரொம்ப டிமாண்டு. அவர்கள் மதிக்கப்பாட்டார்கள். பொதுவாக பள்ளி வாழ்வு இனிமையாக இருந்தது.
> அருமை செங்குட்டுவன். > மிகவும் பெருமையாக இருக்கிறது. கிருஷ்ணகிரியில் எங்கள் நண்பர் சனத்குமார் > நடத்தும் கேம்பிரிட்ஜ் பள்ளி பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
> உங்கள் ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும். ஊருக்கு வரும்போதெல்லாம் அனுமன் > தீர்த்தத்துக்கு வந்து போவேன்.
செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும் திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று விரிவாகக் கூற முடியுமா ? தேவ்
அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும். அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல் கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை. காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938 நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப் பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும் 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக் குறியே! கவி. செங்குட்டுவன் On 1/26/10, devoo ...@gmail.com> wrote:
> செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும் > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று > விரிவாகக் கூற முடியுமா ? > தேவ்
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post > to this group, send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
விடை கூறியதற்கு நன்றி, கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக் காரணம் – நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல் முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ் பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும் கோரஸாக விடை வந்தது.
நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி, அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர் காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்
தேவ்
On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com> wrote:
> அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும். > அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து > கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது > தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல் > கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை. > காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938 > நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப் > பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241 > மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும் > 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம் > ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக் > குறியே! கவி. செங்குட்டுவன் > On 1/26/10, devoo ...@gmail.com> wrote:
> > செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; > > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும் > > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் > > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று > > விரிவாகக் கூற முடியுமா ?
> விடை கூறியதற்கு நன்றி, > கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க > வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று > நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக் > காரணம் – > நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை > பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல் > முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப் > பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ் > பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று > கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும் > கோரஸாக விடை வந்தது.
> நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி, > அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர் > காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை > டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்
> தேவ்
> On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com> > wrote: > > அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும். > > அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து > > கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது > > தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல் > > கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை. > > காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938 > > நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப் > > பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241 > > மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும் > > 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம் > > ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக் > > குறியே! கவி. செங்குட்டுவன்
> > > செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; > > > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும் > > > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் > > > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று > > > விரிவாகக் கூற முடியுமா ?
> -- > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To > post to this group, send email to minTamil@googlegroups.com > To unsubscribe from this group, send email to > minTamil-unsubscribe@googlegroups.com > For more options, visit this group at > http://groups.google.com/group/minTamil
மனம் நொந்து பயனில்லை கீதாம்மா; அரசு இயந்திர மரபு காக்கப்படுவதாகப் பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். பல நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் கதி இதுவே.
ஷீலா ராணி சுங்கத் விருது பெற்றார் எனினும் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப் பொறுப்புகளில் நியமிக்கப் படவில்லை; புதுக்கோட்டை மாவட்டத்தில் குவாரிகளில் கல் உடைக்கும் அன்றாடக் கூலிகளாக வேலை செய்த பெண்களின் பொருளாதார நிலையை குவாரி கான்ராக்ட் எடுக்கும் அளவு உயர்த்தியவர்.
அரசு பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களும், அயலக இந்தியரும் தத்து எடுத்துக் கொள்ள வழிவகை செய்யலாம்
தேவ்
On Jan 28, 5:54 am, Geetha Sambasivam ...@gmail.com> wrote:
> [?][?][?][?][?]அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக வைக்கும் > தகவல். > 2010/1/28 devoo ...@gmail.com>
> > விடை கூறியதற்கு நன்றி, > > கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க > > வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று > > நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக் > > காரணம் –
> > நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை > > பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல் > > முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப் > > பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ் > > பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று > > கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும் > > கோரஸாக விடை வந்தது.
> > நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி, > > அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர் > > காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை > > டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்
> > தேவ்
> > On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com> > > wrote: > > > அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும். > > > அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து > > > கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது > > > தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல் > > > கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை. > > > காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938 > > > நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப் > > > பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241 > > > மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும் > > > 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம் > > > ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக் > > > குறியே! கவி. செங்குட்டுவன்
> > > > செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; > > > > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும் > > > > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் > > > > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று > > > > விரிவாகக் கூற முடியுமா ?
> > > > தேவ்
> > > > -- > > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > > Foundation. > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit > > our > > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost > > > > to this group, send email to minTamil@googlegroups.com > > > > To unsubscribe from this group, send email to > > > > minTamil-unsubscribe@googlegroups.com > > > > For more options, visit this group at > > > >http://groups.google.com/group/minTamil
அய்யா, வணக்கம். அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவணங்களும், அயலக இந்தியர்களும் தத்து எடுக்கலாம் என்ற தங்களின் கருத்து அறிந்தேன். இது தொடர்பாக சில விபரங்களைத் தர விரும்புகிறேன். தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓர் தனிநபர் அல்லது நிறுவணம் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் 5 ஆண்டுகளில் அப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர் எவரும் இருப்பின் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். அவர்கள் நிதி முழுமையும் பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளுக்கு மட்டுமே பயண்படுத்தப்படும். பள்ளி நிர்வாகத்தில் எவ்விதத் தலையீடும் சேய இயலாது.
> மனம் நொந்து பயனில்லை கீதாம்மா; அரசு இயந்திர மரபு காக்கப்படுவதாகப் > பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். பல நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் கதி > இதுவே.
> ஷீலா ராணி சுங்கத் விருது பெற்றார் எனினும் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப் > பொறுப்புகளில் நியமிக்கப் படவில்லை; புதுக்கோட்டை மாவட்டத்தில் > குவாரிகளில் கல் உடைக்கும் அன்றாடக் கூலிகளாக வேலை செய்த பெண்களின் > பொருளாதார நிலையை குவாரி கான்ராக்ட் எடுக்கும் அளவு உயர்த்தியவர்.
> அரசு பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களும், அயலக இந்தியரும் தத்து எடுத்துக் > கொள்ள வழிவகை செய்யலாம்
> தேவ்
> On Jan 28, 5:54 am, Geetha Sambasivam ...@gmail.com> wrote: > > [?][?][?][?][?]அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக > வைக்கும் > > தகவல்.
> > > விடை கூறியதற்கு நன்றி, > > > கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க > > > வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று > > > நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக் > > > காரணம் –
> > > நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை > > > பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல் > > > முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப் > > > பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ் > > > பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று > > > கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும் > > > கோரஸாக விடை வந்தது.
> > > நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி, > > > அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர் > > > காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை > > > டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்
> > > தேவ்
> > > On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com> > > > wrote: > > > > அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும். > > > > அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து > > > > கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது > > > > தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல் > > > > கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை. > > > > காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938 > > > > நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப் > > > > பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241 > > > > மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும் > > > > 73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம் > > > > ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக் > > > > குறியே! கவி. செங்குட்டுவன்
> > > > > செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி; > > > > > ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று > நடத்தும் > > > > > திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற > மாநிலங்களில் > > > > > இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் இதன் நிலை என்ன? சற்று > > > > > விரிவாகக் கூற முடியுமா ?
> > > > > தேவ்
> > > > > -- > > > > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage > > > Foundation. > > > > > Visit our
5 ஆண்டுகளில் அப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும்.
இங்குதான் ப்ரச்சனையே ஆரம்பிக்கிறது
அரசு சொல்லும் பணத்தை செலவு செய்கிறேன்
என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதைச் சொல்லி சொல்லியே பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோரிடம் அதிகப் பணம் கேட்பார்கள் (மறைமுகமாக)
ஏன் அரசுப் பள்ளிகளை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இவ்வளவு வருடங்களாக அரசு வைத்திருக்கவேண்டும்
அதன் பின்னர் தனியாரை அழைத்து தத்தெடுக்கவேண்டுமானால் மூன்று லக்ஷம், ஐந்து லக்ஷம் செலவழிக்கவேண்டும் என்று நிபந்தனை போடவேண்டும்
எல்லாப் பள்ளிகளையும் தரமாக வைத்திருக்கவேண்டியது அர்ரசின் கடமையல்லவா
அன்புடன் தமிழ்த்தேனீ
28-1-10 அன்று, kavi senguttuvan ...@gmail.com> எழுதினார்:
> அய்யா, வணக்கம். > அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவணங்களும், அயலக இந்தியர்களும் தத்து > எடுக்கலாம் என்ற தங்களின் கருத்து அறிந்தேன். > இது தொடர்பாக சில விபரங்களைத் தர விரும்புகிறேன். > தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு குறித்த > அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓர் தனிநபர் அல்லது நிறுவணம் அரசு துவக்க > மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் 5 ஆண்டுகளில் அப்பள்ளியின் > அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட > வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க > விரும்பினால் அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 > இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர் எவரும் > இருப்பின் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம். > அவர்கள் நிதி முழுமையும் பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புப் > பணிகளுக்கு மட்டுமே பயண்படுத்தப்படும். பள்ளி நிர்வாகத்தில் எவ்விதத் தலையீடும் > சேய இயலாது.
>> மனம் நொந்து பயனில்லை கீதாம்மா; அரசு இயந்திர மரபு காக்கப்படுவதாகப் >> பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். பல நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் கதி >> இதுவே.
>> ஷீலா ராணி சுங்கத் விருது பெற்றார் எனினும் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப் >> பொறுப்புகளில் நியமிக்கப் படவில்லை; புதுக்கோட்டை மாவட்டத்தில் >> குவாரிகளில் கல் உடைக்கும் அன்றாடக் கூலிகளாக வேலை செய்த பெண்களின் >> பொருளாதார நிலையை குவாரி கான்ராக்ட் எடுக்கும் அளவு உயர்த்தியவர்.
>> அரசு பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களும், அயலக இந்தியரும் தத்து எடுத்துக் >> கொள்ள வழிவகை செய்யலாம்
>> தேவ்
>> On Jan 28, 5:54 am, Geetha Sambasivam ...@gmail.com> wrote: >> > [?][?][?][?][?]அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக >> வைக்கும் >> > தகவல்.
>> > > விடை கூறியதற்கு நன்றி, >> > > கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க >> > > வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று >> > > நடத்துவது பற்றி. அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக் >> > > காரணம் –
>> > > நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை >> > > பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே முதல் >> > > முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப் >> > > பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ் >> > > பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று >> > > கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும் >> > > கோரஸாக விடை வந்தது.
>> > > நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி, >> > > அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர் >> > > காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை >> > > டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்
>> > > தேவ்
>> > > On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com> >> > > wrote: >> > > > அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு >> மண்ணிக்கவும். >> > > > அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து >> > > > கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது >> > > > தமிழகத்தின் எதார்த்த நிலை