புதன், 9 செப்டம்பர், 2015

கண்காட்சியை பார்வையிடும் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்........

                 எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியை காண தனிப் பேருந்தில் வந்த ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு சி. யுவராஜ் அவர்கள் மற்றும் உடன் வந்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக