புதன், 20 ஆகஸ்ட், 2014

தொற்றா நோய்கள் விழிப்புணர்வு போட்டிகள்



இன்று எமது ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஒன்றிய வளமைய அளவிலான தொற்றா நோய்கள் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெற்றது.
 அதில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி, விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி, ஓவியம் வரையும் போட்டி, சுவரொட்டி வரையும் வரையும் போட்டி என நான்கு விதமான போட்டிகள் நடைபெற்றது அதில் ஒன்றியம் முழுமையும் இருந்து 38 பள்ளிகள் சார்பில் 170 குழந்தைகள் பங்கேற்றனர்.
அதில் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்கள் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு குறித்த தமது கருத்தோவியங்களை பல்வேறு வடிவங்களில் வெளியிட்டனர்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக