சனி, 26 அக்டோபர், 2013

இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம்
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
     இன்று இப்பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க சிறப்புக் கூட்டம் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி சு சாரதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க  மாவட்ட அமைப்பாளர் திரு மு. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
     இறுதியில் பள்ளியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
1 கருத்து:

  1. நாம் பணியாற்றும் பள்ளி ஒரு கோவிலாகத் திகழும்போது நாம் அங்கு தெய்வமாகப் போற்றப்படுவோம். கல்வியே வேதமாகும்.
    அரசுப் பள்ளியே மக்கள் பள்ளி!

    பதிலளிநீக்கு