செவ்வாய், 9 அக்டோபர், 2012

JOY OF GIVING WEEK விழா

 
                    இன்று ( 08.10.2012) எமது பள்ளியில் JOY OF GIVING WEEK எனும் மகிழ்வோடு மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்த்திடும் விழா நடைபெற்றது. அதில் எமது பள்ளி மாணவர்கள் பல்வேறு விதமான கைவினைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் தயாரித்தும், தமக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பற்றி கட்டுரைகள் எழுதியும் அசத்தினர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அவற்றை தமது ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். இது் ஒருவர் மற்றவர்களுக்கு மகிழ்வோடு உதவிடும் மனப்பான்மையை வளர்ப்பதற்கான வாய்ய்ப்பாக அமைந்த விழாவாகும். 
 


2 கருத்துகள்:

 1. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

  Google Plus மூலம் உங்கள் உங்கள் தளத்திற்கு வருகை…
  Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே, அடிக்கடி வாருங்கள் வந்து நல் ஆலோசனைகளைத் தாருங்கள்.

   நீக்கு