வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஊத்தங்கரை வானவில் புத்தகக் கண்காட்சியில் எமது மாணவர்கள்......

       ஊத்தங்கரையில் கடந்த வாரம் நடைபெற்ற வானவில் புத்தகக் கண்காட்சியை எமது பள்ளியின் 4 முதல் 8 வகுப்பு  வரையிலான மாணவர்கள்  03.08.2016 அன்று பார்வையிட்டு பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை வாங்கி வந்தனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக