செவ்வாய், 12 ஜனவரி, 2016

பொங்கல் விழா - நாளிதழ் செய்தி...

          எமது பள்ளியில் நேற்று (11.01.2016) நடைபெற்ற பொங்கல் விழா தொடர்பான செய்தி இன்றைய தினமணி நாளிதழில் வண்ணப் படத்துடன் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழ் நிர்வாகத்திற்கும், செய்தியாக்கிய  எமது அன்புக்குறிய செய்தியாளர் திரு கே. பழனி அவர்களுக்கும் நன்றி..... நன்றி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக