புதன், 9 செப்டம்பர், 2015

கண்காட்சியை பார்வையிடும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.......

           எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியை காண வந்த ஊத்தங்கரை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த மகேஸ்வரி அவர்கள் மற்றும் துரிஞ்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் மாணவர்களும்........
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக