வியாழன், 28 ஆகஸ்ட், 2014

செய்தித்தாட்களில் - எமது பள்ளி அறிவியல் கண்காட்சிச் செய்திகள்


24.08.2014 தினச்சுடர் நாளிதழ்

23.08.2014 தினகரன் நாளிதழ்

23.08.2014 தினத்தந்தி நாளிதழ்

22.08.2014 தினமணி நாளிதழ்

        எமது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிச் செய்திகளை படத்துடன் வெளியிட்ட தினமணி, தினகரன், தினத்தந்தி, தினச்சுடர் செய்தி ஆசிரியர்களுக்கும் கண்காட்சி நிகழ்வை ஒளிப்படமாக வெளியிட ஆர்வம் காட்டிய புதிய தலைமுறை தொலைக் காட்சி செய்தியாளருக்கும் எமது பள்ளி சார்பிலான இதயம் கனிந்த நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக