திங்கள், 18 ஜனவரி, 2010

ஊரக நூலகப் போட்டிகள்

மூன்றம்பட்டி ஊராட்சி சார்பிலான ஊரக நூலகப் போட்டிகள் 24.12.2009 - ல் கொட்டுகாரம்பட்டி ஊரக நூலக வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க் கண்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
1.நூல்கள் நினைவாற்றல் போட்டி,
2.வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும் போட்டி,
3.பேச்சுப் போட்டி,
4.பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி.
இப்போட்டிகளில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் எமது பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.

நூலக நினைவாற்றல் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள்............

பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்..................பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியில் மாணவர்கள்.............

விழாவில் சிறப்புரை ஆற்றும் பள்ளித் தலைமையாசிரியர்.................

விழாவில் சிறப்புரை ஆற்றும் ஒன்றிய ஆணையாளர்.........

விழாவில் கலந்துக்கொண்ட மாணவர்கள்.................

பரிசுகள் பெறும் மாணவர்கள்..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக